×

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் 2-வது டெஸ்டில் இந்திய இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்தின் அபார பந்து வீச்சில் 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களில் இந்திய அணி சுருண்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 107 ரங்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian innings ,England, Lord's ,2nd Test
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...