×

2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி டிக்ளேர்

ராஜ்கோட்: 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. 88.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்களை இங்கிலாந்து அணி குவித்திருந்தது. இங்கிலாந்து அணியில் ஆட்டம் இழக்காமல் வோக்ஸ் 13 ரன்கள் குவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : England team,scored 396,first inningsl,2nd Test
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...