×

சென்னை மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசான மழை

சென்னை: சென்னை மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் , குரோம்பேட்டை, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் லேசான மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Light rain, Mylapore , surroundings
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...