×

கர்நாடக அணைகளில் 90,000 கன அடிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 77,000 கன அடியாக குறைப்பு

கர்நாடக: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 77,000 கன அடியாக குறைந்துள்ளது. 90,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது 77,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 47,951 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 33,333 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : 90,000 cusecs,Karnataka dam,77,000,reduced
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...