×

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Kulgam encounter, terrorist killed, security forces
× RELATED பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு...