×

சில்லி பாயின்ட்...

* பெர்லினில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியின் மகளிர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்திய அணி 228-229 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்சிடம் நூலிழையில் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

* தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள இந்திய அணி விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு, மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

* ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் விளையாட இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் தகுதி பெற்றுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : World Cup Archery, Vruddhima Chaha, Lakshya Sen
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...