×

பாஜ மாநில செயலாளர் ராஜினாமா

சென்னை : பாஜ மாநில செயலாளர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு வடக்கு மாவட்டம் செந்தில் பாலசுப்பிரமணியனின் மாநில செயலாளர் பதவியை ராஜினாமாவை ஏற்று, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் அவர் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...