×

பல்லடம் அருகே விவசாய கிணற்றில் 3 சடலங்கள் கண்டெடுப்பு

பல்லடம்: பல்லடம் அருகே சின்னக்கரையில் விவசாய கிணற்றில் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவலின் பேரில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி