×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.07 லட்ச கன அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 95.73 அயைாகவும், நீரின் இருப்பு 59.44 டி.எம்.சி யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கபடுவதாக கூறப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி நீர் வருவதாக கூறப்படுகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு மேட்டூர் அணைக்கு 1 லட்சம் நீர் வந்துள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...