×

2 டெஸ்ட், 4 ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு தடை

கொழும்பு: 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டிஸ் அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரில் மேற்கண்ட உத்தரவை ஐசிசி பிறப்பித்துள்ளது. சண்டிமால் உட்பட இலங்கை பயிற்சியாளர் மற்றும் அணி மேலாளருக்கும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்