×

சில்லி பாயின்ட்...

* தென் கொரியாவுக்கு எதிராக மெக்சிகோ அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய ரசிகர்கள் 16 பேர் மெக்சிகோ நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி நேற்று முன்தினம் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். சக வீரர்கள் மற்றும் கால்பந்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
* 2015 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 2 பந்துகளை அடிக்காமல் விட்டால் 2 லட்சம் டாலர் தருவதாக சூதாட்ட தரகர்கள் பேரம் பேசினார்கள் என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் உமர் அக்மல் கூறியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு