×

சவுதியிடம் சரணடைந்தது எகிப்து

மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது. அந்த அணியின் சல்மான் அல்பாராஜ் (45’+6’ பெனால்டி), சலிம் அல்தவ்சாரி (90’+5’) கோல் அடித்தனர். எகிப்து சார்பில் நட்சத்திர வீரர் முகமது சாலா 22வது நிமிடத்தில் கோல் அடித்தார். சவுதி 3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடிக்க, ஹாட்ரிக் தோல்வி கண்ட எகிப்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. சாலா ஆட்ட
நாயகன் விருது பெற்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்..