×

உலகக்கோப்பை கால்பந்து: 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது உருகுவே

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது உருகுவே. இப்போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய உருகுவே 3-0 என முன்னிலையில் இருந்தது. இதேபோல் 2-வது பாதியிலும் உருகுவே ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதி வரை ரஷ்யா கோல் அடிக்கவில்லை.

இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி உருகுவே அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து குரூப் ஏ பிரிவில் 9 புள்ளிகளை பெற்று உருகுவே அணி முதல் இடத்தில் உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...