×

வண்டலூர்-ஓஎம்ஆர் இணைப்பு சாலை திறந்துவைத்தார் எஸ்.பி.வேலுமணி

காஞ்சிபுரம்: கேளம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வண்டலூர்-ஓஎம்ஆர் இணைப்பு சாலை திறக்கப்பட்டது. ரூ.1.10 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த இணைப்பு சாலையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...