×

சேவை வரி பாக்கி தொடர்பாக தமிழக வருவாய்துறைக்கு GST நோட்டீஸ்

சென்னை: ரூ.64 கோடி சேவை வரி பாக்கி தொடர்பாக தமிழக வருவாய்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரக்கு, சேவை வரி ஆணையரகம், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...