×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,694 கன அடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,428 கன அடியிலிருந்து 13,694 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்-53.71 அடி, அணையின் நீர் இருப்பு- 20.90 டி.எம்.சி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்