×

தனி அலுவலர் நியமனம்..சட்டமுன்வடிவு இன்று அறிமுகம்

சென்னை: வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு தனி அலுவலர்களை பணியமர்த்துவதற்கான சட்டமுன்வடிவு இன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ சட்டமுன்வடிவை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...