×

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் பதிய நில சட்ட விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக சார்பில் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்