×

உலககோப்பை கால்பந்து போட்டி: 3-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி கொலம்பியா வெற்றி

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது. 3-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...