×

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடை

நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...