×

நள்ளிரவு 12 மணிக்கு நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

சென்னை: நள்ளிரவு 12 மணிக்கு நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் 2 வது போஸ்டர் வெளியாகிறது. விஜய் பிறந்தநாளையொட்டி 2 வது போஸ்டர் 12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் மாலை 6 மணிக்கு வெளியானது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100