×

புதுச்சேரியில் 121 பெண்கள் தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் 121 பெண்கள் தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை புரிந்துள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் இன்று மாலை 7 மணி வரை உணவு இடைவேளையின்றி யோகா செய்து சாதனை படைத்துள்ளனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து...