×

மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கிய மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்: மு.க.ஸ்டாலின்

திருச்சி: மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கிய மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது என்று திருச்சியில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனைத்து துறைகளில் இருந்தும் ரூ.5 கோடி வரை மாமூல் செல்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார்....