×

உலகக்கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியா-டென்மார்க் போட்டி டிரா

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆஸ்திரேலியா-டென்மார்க் லீக் போட்டி டிராவில் முடிவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் போராடியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிவடைந்தது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...