×

மதுரை அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே துரைப்பாண்டி என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா சுமோவில் துரைப்பாண்டியை பின் தொடர்ந்து 4 பேர் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற கொலை தொடர்பாக பெருங்குடி போலீஸ் விசாரித்து வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...