×

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தேசிய புலனாய்வு அமைப்பு  துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளரான சசிகுமார் (37). கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி கொல்லப்பட்டார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...