×

கூடங்குளம் அணு உலையில் 20,156 மி.யூனிட் மின்சாரம் தயாரிப்பு: வளாக இயக்குநர் தகவல்

நெல்லை: கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 20,156 மி.யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டதாக கூடங்களம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் செளத்ரி தகவல் தெரிவித்துள்ளார். முதலாவது, 2வது அணு உலை மூலம் இதுவரை 26,776 மி.யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2வது அணு உலையில் பராமரிப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். வெப்பழுத்த நீர் சோதனை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றார். அதிக சத்தம் வெளிப்படும் என்பதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுகொண்டார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...