×

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டார்

டெல்லி : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டார். ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டார். டெல்லியில் குடிநீர் பிரச்னை பற்றி தினமும் அறிக்கை அனுப்ப அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...