×

உதகையில் போலி டீத்தூள் ஆலைக்கு சீல்

நீலகிரி: கூடலூரில் தேயிலை ஆலையில் போலி டீத்தூள் தயாரித்ததை தேசிய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பல ஆயிரம் கிலோ போலி டீத்தூள் மூட்டைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED புதுச்சேரியில் கோடை விடுமுறை...