×

பெய்யான புள்ளி விவரங்களை அளித்து அதிமுக அரசு ஏமாற்றுகிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பெய்யான புள்ளி விவரங்களை அளித்து மக்களை அதிமுக அரசு ஏமாற்றுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி குறித்து தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2013-14ல் தமிழ்நாட்டில் 53.49 லட்சம் டன் அரிசி உற்பத்தி என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...