×

உலகக்கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது உருகுவே

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் உருகுவேயின் லூயிஸ் கோல் அடித்து அசத்தினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...