×

சிறுபட தயாரிப்பாளர்களுக்கு ரூ.7 லட்சம் மானியம்: முதல்வருக்கு விஷால் நன்றி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். சிறுபட தயாரிப்பாளர்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்   அமைச்சர்களுக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...