×

உலகக்கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது போர்ச்சுகல்

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதி ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லி பாயின்ட்…