×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் அட்டவணை ஐசிசி வெளியீடு

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டு 2019 ஜூலை 15-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடர் 2021 ஏப்ரல் 30-ம் தேதி முடிகிறது. முதல் முறையாக நடத்தப்படும் உலக டெஸ்ட் தொடரில் 9 அணிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...