×

கமலுடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருந்தது: ராகுல் டுவீட்

டெல்லி: கமலுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசித்ததாக அவர் கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...