×

காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய கோரி செல்லதுரை தொடர்ந்த வழக்கில் துணை வேந்தர் நியமன ரத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...