×

யோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி

ஜம்மு: காஷ்மீரின் உயரமான லடாக் மலைப்பகுதியின் சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 700 கிமீ உயரத்தில் உள்ள இந்தப்பகுதியில் பாதுகாப்பு புணியில் இருப்பதால், இவர்கள் பல்வேறு உடல் உபாதைகளையும், மனச்சிதைவையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயம்புத்தூரைச் சேர்ந்த சாமியார் ஜக்கி வாசுதேவ் சியாச்சின் முகாமில் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கவுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காஷ்மீர் வந்துள்ள அவர், நேற்று காலை லே ராணுவ முகாமில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு...