×

மாநில டிடி 28ல் தொடக்கம்

சென்னை: மாநில அளவிலான 2வது டேபிள் டென்னிஸ் போட்டி இம்மாதம் 28ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.போட்டிகள் 10, 12, 15, 18, 21, வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என 6 பிரிவுகளாக நடைபெறும். மேலும் ஆண், பெண் என தனித்தனி  பிரிவுகளில் போட்டிகள் 12 வகையாக நடக்கும்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள்  பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தொடர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன், சென்னை பெரியமேடு நேரு  விளையாட்டரங்களில் உள்ள டேபிள் டென்னிஸ் அரங்கில் நடத்தப்படுகிறது. தொடர்பு எண்: 94447 51817.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு