×

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தேனி: தேனி பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத ரூ.10,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...