×

காஷ்மீர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மெஹபூபா முப்தி

ரீநகர் : காஷ்மீர் முதலமைச்சர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார்.ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவி விலகல் கடிதத்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு மெகபூபா முப்தி அனுப்பி உள்ளார். இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை மெகபூபா முப்தி சந்திக்க உள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...