×

பெருந்துறை அரசு பேருந்து பெயர் பலகையில் இந்தி எழுத்து: நடத்துநர் சஸ்பெண்ட்

ஈரோடு: பெருந்துறையில் அரசு பேருந்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்து எழுதிய நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விதிமுறை மீறி செயல்பட்டதாக நடத்துநர் சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...