×

சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்பு

சென்னை : சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள்  மீட்கப்பட்டனர். அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து 9 மீனவர்களையும் கடலோர பாதுகாப்புப் படை மீட்டனர். மீனவர்களின் படகில் உள்ள எஞ்சின் அறையில் அதிகளவு கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் தத்தளித்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...