×

சென்னை மாநிலக் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை


சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியின் 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் அறிவித்தார். எம்.ஏ., எம்.எஸ்.சி., வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...