×

பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் உயிரிழப்பு

பீகார்: பீகாரின் தரபாடி அருகே அராரியா பகுதியில் உள்ள குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் குளித்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஒரு குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...