×

நெல்லையில் ரயில்வே கிராசிங்கில் சிக்கிய லாரிகள்

நெல்லை: வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில் லாரிகள் சிக்கியது. ரயில்வே கிராசிங்கில் கன்டெய்னர் லாரியும், பஞ்சுலாரியும் சிக்கி கொண்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...