×

ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான உடல்நலத்துடன் ராகுல் காந்தி நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...