×

புதுக்கோட்டையில் காரில் சென்றபோது கடத்தப்பட்ட தொழிலதிபர் மிட்பு

புதுக்கோட்டை: திருவரங்குளம் அருகே காரில் சென்றபோது கடத்தப்பட்ட தொழிலதிபர் தர்மராஜ் மீட்கப்பட்டுள்ளார். கட்டுமாவாடியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது தொழிலதிபர் மீட்கப்பட்டுள்ளார். தொழிலதிபர் தர்மராஜை காரில் கடத்திச்சென்ற நபர்கள் காவல்துறையினரை கண்டவுடன் தப்பியோடியுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...