தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 3 துணை தாசில்தார்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துணை தாசில்தார்கள் கண்ணன், சந்திரன், சேகர் உள்ளிட்டோரை வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: