ஜம்மு-காஷ்மீரில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 'புக்கா வீடுகள்'

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 'புக்கா வீடுகளை' கட்டியிருக்கிறார்கள். இதனையடுத்து உள்ளூர் வாசிகள் கூறுகையில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம், எங்களுக்கு தேவையானதை வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: