பிபா உலக கோப்பை: 32 அணிகள்...736 வீரர்கள்!

பிபா உலக கோப்பையில் களமிறங்க உள்ள 32 அணிகளின் வீரர்கள் பட்டியலும் நேற்றுடன் இறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு அணியிலும் தலா 23 வீரர்கள் என மொத்தம் 736 வீரர்கள் ரஷ்ய தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியில், 2014 உலக கோப்பையில் விளையாடிய 9 பேர் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். போட்டியை நடத்தும் ரஷ்ய அணியில் 16 பேர் முதல் முறையாக உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாட உள்ளனர்.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: